vellore மர்மக் காய்ச்சல்: 18 மாத குழந்தை பலி நமது நிருபர் அக்டோபர் 23, 2019 வேலூர் மாவட்டத்தில், மர்மக்காய்ச்சல், வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.